ஜெயம் ரவியின் மகனுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் ஒப்பந்தம்

0
29

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மகன் ஆரவ்வை டிக்டிக்டிக் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்திருந்த சீன்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆரவ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடிக்கிறாராம்.

இதே படத்தில் ஜெயம்ரவியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்,விக்ரம், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர் .

படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தாய்லாந்தில் துவங்குகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here