ரூ.50 கோடி வரை தொழில் நஷ்டம் – ஆனந்த் ராஜ் குடும்பத்தில் நடந்த தற்கொலை

0
101

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஆனந்த் ராஜ் அவருக்கு நண்பராக நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் சகோதரர் கனகசபை உடல் நலக்குறைவால் பாண்டிச்சேரியில் நேற்று காலை 11 மணியளவில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.

அன்னாரின் மறைவிற்கு தமிழ் சினிமா தன் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறது.

அதே நேரத்தில் இவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர்.

சுமார் ரூ 50 கோடி வரை தொழில் நஷ்டம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here