சிறந்த நடிகர் விருது வென்ற இரண்டு டாப் ஹீரோக்கள்.. 66வது பிலிம்பேர் விருது வென்றவர்கள் முழு பட்டியல்

0
44

வருடம்தோறும் சினிமா துறையில் சிறந்து செயல்பட்ட நட்சத்திரங்களை தேர்வு செய்து வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நான்கு தென்னிந்திய மொழி சினிமா துறையினருக்கும் அதில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சிறந்த நடிகர் விருதுகளை வென்றனர். த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ..

சிறந்த படம்: பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குனர்: ராம் குமார் (ராட்சசன்)
சிறந்த நடிகர்: தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
சிறந்த நடிகை: த்ரிஷா (96)
சிறந்த அறிமுக நடிகை: ரைசா (பியார் பிரேமா காதல்)
Critics சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த குணச்சித்திர நடிகர்: சத்யராஜ் (கனா)
சிறந்த குணச்சித்திர நடிகை: சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடலாசிரியர்: நேதா (96- காதலே காதலே)
சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (ஹே பெண்ணை – பியார் பிரேமா காதல்)
சிறந்த பாடகி: சின்மயி (காதலே காதலே – 96)
சிறந்த நடன இயக்குனர்: பிரபுதேவா (ரவுடி பேபி)

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here