250 கோடி வசூலித்த பிகில்! இதுவரை இந்த சாதனை செய்துள்ள படங்கள் லிஸ்ட்

0
106

பிகில் படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. இந்த படம் தங்களுக்கு லாபமான ப்ராஜெக்ட் தான் என ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனமும் பிகில் தமிழ்நாட்டில் மட்டும் 100கோடிக்கும் அதிகம் வசூலித்ததை உறுதி செய்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூலில் பிகில் படம் 250 கோடி என்கிற மைல்கல்லை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது விஜய் படம் இது. இதற்குமுன்பு மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் இந்த சாதனையை செய்தன. 250 கோடி மைல்கல்லை கடந்த படங்களில் லிஸ்ட் இதோ..

எந்திரன்

பாகுபலி

கபாலி

பாகுபலி 2

மெர்சல்

சர்கார் 2.0

சாஹோ

பிகில்

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here