இந்த வாரம் மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸ்..

0
23

2019 இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது. இந்த நேரத்தில் பல படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

சென்ற வாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ் அறிவித்துள்ளன.

இந்த படங்களுக்கு போதிய அளவு தியேட்டர் கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறி?

படங்களின் லிஸ்ட்:

1. கேப்மாரி
2. சாம்பியன்
3. கருத்துக்களை பதிவு செய்
4. மெரினா புரட்சி
5. காளிதாஸ்
6. திருப்பதி சாமி குடும்பம்
7. சென்னை 2 பாங்காக்
8. 50 ரூபா
9. தேடு
10. மங்குனி பாண்டியர்கள்

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here