ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்..!

0
19

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவந்தார். அவர் தன் காதலரை பிரிந்துவிட்டார் என செய்திகள் வந்த நிலையில் அதன்பிறகு தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் அவர்.

தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துவரும் அவர் ஒரு ஹாலிவுட் படத்திலும் பணியாற்றியுள்ளார். Frozen II என்ற ஹாலிவுட் படத்தில் எல்சா என்ற கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசியுள்ளார்.
நவம்பர் 22ம் தேதி படம் வெளியாகிறது. தெலுங்கில் இந்த ரோலுக்கு நித்யா மேனன் டப்பிங் பேசியுள்ளார், ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here