ஸ்ருதி ஹாசனா இது? உடல் எடை கூடி இப்படி மாறிவிட்டாரே.

0
55

நடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் நடிகை ஸ்ருதி ஹாசனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். மேலும் அவரது நடிப்பை பற்றியும் சமூக வலைத்தளங்களில் கடுமையான அளவில் ட்ரோல்கள் வந்தன.
இதனால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் தன்னுடைய காதலருடன் மட்டுமே நேரம் செலவழித்து வந்தார். ஆனால் அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.
தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்கிற படத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி. அது மட்டுமின்றி ஒரு ஹாலிவுட் சீரியலிலும் நடிக்கிறார் அவர்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அதிக உடல் எடை கூடியது போல இருக்கும் ஒரு புகைப்படம் உலா வருகிறது. அதையும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது பற்றி பேசிய ஸ்ருதி, “கடந்த 10 வருடங்களாக நான் என்னை கவனித்துக்கொள்ளவே இல்லை. பலரும் காரணமின்றி என்னை விமர்சிக்கின்றனர். எனக்கு health issues இருக்கிறது என எனக்கு தெரியும். என்னை அதிகம் பேர் ட்ரோல் செய்கின்றனர். அது பற்றி நான் இப்போதெல்லாம் கவலைப்படுவதில்லை” என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here