வெறுப்பை சம்பாதித்த பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்களை உருகவைத்த பதிவு..

0
14

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை வனிதா.. தந்தை விஜயகுமார் மூத்த நடிகராக வளம் வந்த நிலையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி நடித்து வந்தார் வனிதா.

தற்போது திருமணமாகி இருமகளுக்கு தாயாக இருக்கும் வனிதா தந்தையுடனும் அவருடன் பிறந்த சகோர, சகோதரிகளிடமும் ஏற்பட்ட சில பிரச்சனையால் அவர்களிடன் இருந்து தனித்து வாழ்ந்து வந்தார். தன் இரு மகள்களையும் தன் உழைப்பால் படிக்கவைத்து பாதுகாத்து வரும் வனிதா படவாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சில பேச்சால் ரசிகர்களிடன் வெறுப்பை சம்பாதித்தார்.. இருப்பினும் பிக்பாஸ் 3யில் சில எமோஷனல் டாஸ்க்கில் சில ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் முரட்டுதனமான தாய் என்ற பெயரை மகள்களின் வருகையால் பிஞ்சு மனதை புரிந்து கொண்டனர். தன் மகள்களுடன் பாசமாக இருப்பதை தன் தாயிடம் தான் இதை கற்றுக்கொண்டேன் என்பதற்கு உதாரணமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதாவின் தாய் நடிகை மஞ்சுளாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. மேலும் தன் தந்தை விஜய்குமாருடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினையும் தற்போது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார் வனிதா.

 

View this post on Instagram

 

Mummy miss u ma

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here