விஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்

0
37

விஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.

முதல் இரண்டு நாட்களில் இந்த படம் சுமார் 5.5 கோடி ருபாய் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிட்டால் இது மிக மிக குறைவு என பாக்ஸ் அபிஸ் ட்ராக்கர்கள் கூறுகின்றனர்.

படம் லாபம் அடையவேண்டுமென்றால் இன்னும் ஒரு வாரத்திற்கு நல்ல வசூல் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here