விவாகத்தை ஏற்க மறுக்கும் கணவர்.. நீதிபதிக்கு ஓடி ஒளியும் நடிகை..

0
79

மதுரையை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி மேனன். இவர் சிறுசிறு படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். இவருடன் நெருக்கமாகவும் தொடர்புள்ளதாகவும் நடிகர் அபி சரவணன் மீது நடிகை புகாரளித்திருந்தார்.

ஆனால் விசாரித்ததில் இருவருக்கும் திருமணமாகி இருப்பதாக அபி சரவணன் அதற்காக ஆதாரங்களை காட்டியுள்ளார். அதிதி மேனன் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி போலிசில் புகாரளித்துள்ளார். இதற்கு அதிதி அவரின் கேரக்டர் சரியில்லாததால் தான் அவரைவிட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.

அபி சரவணன் தன்னுடன் மனைவி அதிதி மேனனை சேர்த்து வைக்குமாறு புகாரளித்ததின் பெயரில் அதிதி மேனனை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள உத்திரவிட்டது. இதனால கோபமடைந்த அதிதி எனக்கு விவாகத்து வேண்டும் நான் உயர் நீதிமன்றத்தை அனுகிகொள்கிறேன என்றுள்ளார். இதற்கு இது குடும்ப நல நீதிமன்றம் நாங்க சொல்றபடி தான் கேட்க வேண்டும் என்று கூறி கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள உத்தரவிட்டது நீதிமன்றம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here