விடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் !

0
448

கோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆதியோகி சிலை முன்பு லட்சக்கணக்கானோருடன் சிவராத்திரி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மேலும் காஜல் அகர்வால், தமன்னா, சித்தார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் காஜல் அகர்வால், மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் ஆடிப் பாடி சிவராத்திரியை கொண்டாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here