விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டரின் அப்டேட் குறித்து டிவிட் செய்த தயாரிப்பு நிறுவனம்..

0
72

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் இருந்து வருபவர் நடிகை விஜய். தன் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். விஜய் படம் வந்தாலே பெரும் விழா போல திரையரங்கு முழுவதும் காட்சியளிக்கும். அதேபோல் கடந்த வருடம் மாஸ்டர் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி படப்பிடிப்பில் ஆர்வமுடன் முடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் இசைவெளியீடும் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடக்காமல் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஏப்ரல் 14ல் வைத்திருந்தனர் படக்குழு. இந்நிலையில் கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் 144 தடை உத்திரவால் படத்தில் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

இதனால் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் வண்ணம் சமுகவலைத்தளப்பக்கமான டிவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here