விஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்?

0
79

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.வெல்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, ஷிப்ட் போட்டு நடித்து வருகிறார். அதனால், கிடைக்கும் இடைவெளி நேரத்தில் சாப்பாட்டு நேரம் என்றால் வீட்டுக்குத்தான் வந்துடறாராம். அவுட்டோர் ஷூட்டிங் அவ்வளவாக இல்லாததால், விறுவிறுவென்று ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி அடுத்து 33 வது படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here