விஜய்யை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோவுக்கு இசையமைக்கும் ஏஆர் ரகுமான்

0
32

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது விஜய்யின் பிகில் படத்திற்காக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்து அவர் சீயான் விக்ரம் நடிக்கும் படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார். ஐ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது.
இமைக்கா நொடிகள் பட புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள இந்த படம் விக்ரமின் 58வது படமாகும். 2020 கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here