விஜய்யின் படங்களில் இதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தல அஜித்தே கூறியது…

0
53

இந்திய சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருக்கும் நடிகர்களிடையே பிரச்சனைகள் இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களிடையே பல சண்டைகள் உருவாகும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித்தின் ரசிகர்கள் அப்படி இருக்கிறார்கள்.

இருவரின் படங்கள் வந்தாலே போதும் போட்டிபோட்டு கொண்டாடுவார்கள். விழாக்கோளம் போல படவெளியீட்டினை கொண்டாடுவார்கள். அதுவும் சமுகவலைத்தளங்களில் இருவரின் பெயரில் இருக்கும் ரசிகர்களிடையே போர் போல சண்டை போட்டு கொள்வார்கள்.

ஆனால் தல அஜித்தும் தளபதி விஜய்யும் ஒன்றுமையுடன் தான் இருக்கிறார்கள் என்பதை சிலர் அறியாமல் சண்டைப்போட்டுவருகிறார்கள்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தல அஜித் பேட்டியொன்றில் நடிகர் விஜய்யின் படங்களிலேயே காதலுக்கு மரியாதை படம் எனக்கு பிடித்து பார்க்கப்பட்ட படமாக இருந்தது என்று கூறியிருந்தார். சமீபத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் அஜித்தின் கோட் பற்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here