விஜய்க்கு பொறுப்பு இல்லையா? இப்படியா நடந்துக்கொள்வது!

0
65

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் ஒன்றை சினிமாவில் செய்தால், அதை கடைப்பிடிக்க பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

சர்கார் படத்தில் இலவசங்களை தூக்கி எறியும்படி வைத்த காட்சியை பார்த்து, எத்தனையோ விஜய் ரசிகர்கள் இலவச லேப்டாப், டிவியை தூக்கி எறிந்தனர்.

அப்படியிருக்க நேற்று விஜய் பிகில் படத்தில் நடித்த காட்சி ஒன்று லீக் ஆனது, அதில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக்கில் செல்கின்றார்.

இதை பார்த்த பலரும் ஹெல்மெட் கூட அணியாமல் ஒரு முன்னணி நடிகர் இப்படி செல்வது இளைஞர்களுக்கு ஒரு தவறான வழிக்காட்டுதல் என ஒரு பிரபல தொலைக்காட்சி அதன் தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here