லாஸ்லியாமீது காதல் பற்றி கேட்டகேள்வி.. விபரீதமாக முடிவெடுத்த கவின்..

0
35

பிக்பாஸ் 3 சீசன் நடந்து முடிந்து சில வாரங்களுக்கு பிறகு பிக்பாஸ் கொண்டாட்டங்களும் முடிந்து மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள் போட்டியாளர்கள். அவரவர் வேலையை தற்போது பார்த்திருக்கும் போட்டியாளர்கள் இருக்க கவின் லாஸ்லியா பற்றிய கேள்விகள் தான் நிற்க்காமல் இருக்கிறது.

கவினையோ லாஸ்லியாவையோ பார்க்கும் ரசிகர்கள் காதல் பற்றிய தகவல்களையே கேள்வியாக வைக்கிறார்களாம். இதை சமீபத்தில் கவினை பார்த்த சிலர் அவரிடம் “ லாஸ்லியா மீதுள்ள காதல் பற்றி என்ன முடிவெடுத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு கவின் எனக்கு இன்னும் பொருப்புகளும் கடமைகளும் அதிகமாக இருக்கிறது, அதற்கு மட்டும் நான் உழைக்க வேண்டும், மற்றதை பற்றி பிறகுதான் யோசிக்க வேண்டும் என்று கடுமையான பதிலை கூறியுள்ளார் கவின்.

இதனால் கவின் லாஸ்லியா ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here