ராதிகா மற்றும் சரத்குமாரை கைது செய்ய கோர்ட் உத்தரவு – அதிர்ச்சி தகவல்

0
97

நடிகை ராதிகா சரத்குமார் சினிமாவில் இருந்து ஒதுங்கியதும் ராடன் மீடியா என்ற நிறுவனத்தை துவங்கி சீரியல்கள் மற்றும் படங்களை தயாரித்து வந்தார். அதில் அவரது கணவர் சரத்குமார் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
அவர்கள் மலையாளதயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் என்பவருடன் இணைந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் மாரி போன்ற படங்களை எடுத்தனர். அதற்காக இரண்டு கோடி ருபாய் கடன் வாங்கியுள்ளனர்.
லிஸ்டின் ஸ்டீபன் திருப்பி கேட்டபோது ஒரு செக் கொடுத்துள்ளார் ராதிகா. ஆனால் அது பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் லிஸ்டின்.
இந்த வழக்கில் ராதிகா மற்றும் சரத்குமாரை கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here