ரஜினி-சிறுத்தை சிவா படத்தின் தலைப்பு இதுவா? மாஸ் தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்

0
145

தர்பார் படம் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அது பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்து ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டது. தலைவர் 68 என இதற்கு தற்காலிக தலைப்பு ஒன்றும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வியூகம்’ என பெயர் வைக்க சிவா முடிவெடுத்துள்ளாராம். அஜித்தை வைத்து சிவா இயக்கிய படங்கள் அனைத்தும் ‘வி’ என்ற எழுத்தில் தான் துவங்கின. அதே சென்டிமெண்டை இயக்குனர் சிவா தற்போது ரஜினி படத்திற்கும் தொடர்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here