ரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவரா?

0
16

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள படம் தலைவர் 168. இந்த படத்தை சிவா தான் இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் காமெடியன் சூரி இணைந்திருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது.

இந்த படத்தில் ரஜினி ஜோடி யார் என்பது தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பு தான் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார் என செய்தி பரவி வருகிறது. மேலும் ரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது உறுதியா என தெரிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here