யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் க்ரஸ் வைத்திருந்த பிக்பாஸ் நடிகை.. ரசிகர் கேள்வியால் உண்மையை உளறிய பிந்துமாதவி..

0
66

தமிழ் சினிமாவில் கழுகு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. கழுகு படத்தின் நடித்ததன் மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவரின் படங்கள் பெரியதளவில் பேசப்படவில்லை. இதன்பின் மாடலிங் ஆசையால் திசை மாறி போனார்.

அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். வைல்ட்கார்ட் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த இவர் மக்களின் மனதினை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே இருந்தது. படவாய்ப்புகள் தமிழ் கிடைக்கவில்லை என்றாலும் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளமான இன்ஸ்டாவில் இவரின் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிந்து, நான் சீக்ரெட் க்ரஸ் வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் பிரிந்துவிட்டேன். இப்போதும் சிங்கிள் தான் நான்` என்று பதில் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here