மெடிக்கல் ஷாப்பில் இதை நான் வாங்கியதே இல்லை.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் பிரபலம்…

0
23

பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக வீட்டில் சென்று பின் 105 நாட்களுக்கு பிறகு மக்களால் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ஆரவ். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகினாலும் ஹீரோவாக எந்தவொரு படமும் இன்னும் வெளியாகவில்லை. ஓவியாவுடனான காதல் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமீபத்தில் கொடுத்த பேட்டிகளில் கூறி வந்த ஆரவ், கடைசியாக ஓவியாவிடம் என்ன மெசெஜ் செய்தீர்கள் என்று கேட்டதற்கு பாய் என அனுப்பியுள்ளேன் என்று கூறி ஆதாரத்தை வெளியிட்டார். மேலும் மெடிக்கல் கடையில் நீங்கள் வாங்காத ஒரு பொருள் என்ன என்று சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு காண்டம் தான் நான் வாங்காத பொருள் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here