முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் கவலைக்கிடம்..

0
30

சமீபத்தில் தான் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள Breach Candy Hospitalல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஐசியூவில் இருக்கும் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிமோனியா மற்றும் இதய கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

லதா மங்கேஷ்கர் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் தற்போது பிராதித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here