முத்தக்காட்சிகள் நிறைந்த ஆதித்ய வர்மா சென்சார் ரிசல்ட்! புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
44

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் என்றுதான் முதலில் அறிவித்தார்கள். ஆனால் அது சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. ஆதித்ய வர்மா படத்திற்கு தற்போது ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

அதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களா மட்டுமே இந்த படத்தை பார்க்கமுடியும். மேலும் தற்போது தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி ஆதித்ய வர்மா திரைக்கு வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here