முகம் சுழிக்கவைத்த ஆடையில் பிரபல தொகுப்பாளினி… கவர்ச்சி புகைப்படத்தால் கலாய்த்த ரசிகர்கள்…

0
116

பிரபல தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான தொகுப்பாளினிதான் பாவனா. இவர் சிவகார்த்திகேயனுடம் சில வருடங்களுக்கு முன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனால் இருவரும் பிர்பலமாகி பல நிகழ்ச்சிகளை சேர்ந்தே தொகுத்து வழங்கி வந்தனர்.

இந்நிலையில் பாவனா இந்திய விளையாட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். மும்பைக்கு போனதும் அவரது ஆடை விஷயத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் டைட்டான ஆடையை அணிந்து ஹாட்டான புகைப்படத்தினை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கவனித்த நெட்டிசன்கள் சைஸ்சுக்கு ஏத்தமாதிரி டிரெஸ் போடுங்க பாவனா என்று கிண்டலடித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here