மீராமிதுனுக்கு இரண்டாம் திருமணமா?.. யார் அந்த அதிஷ்டசாலி..

0
32

பிக்பாஸ் 3 சீசனுக்கு பிறகு பல பிரச்சனைகளை உருவாக்கி தினமும் டிரெண்டிங்கிள் இருப்பவர் மீராமிதுன். பிக்பாஸ் போட்டியாளர்களை பற்றி அதிகமான புகாரை கூறிவரும் மீரா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவராம்.

இந்நிலையில் எனக்கு 5 வருடத்திற்கு முன் என் தந்தை ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின் தான் தெரிந்தது அவர் ஒரு சைக்கோ என்று. இதனால் என் தந்தை மிகவும் கவலையடைந்தார்.

இதை தொடர்ந்து மீரா மிதும் அவருக்கி நெருக்கமான ஒருவரை திருமணம் செய்யபோவதாக கூறி சமுகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here