மீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க!

0
105

ஹைதராபாத்: பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.

நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர், ஸ்ரீராம ராஜ்யமே தனது கடைசி படம் என அறிவித்தார். ஆனால் அவர் நினைத்ததை போல் பிரபு தேவாவை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. இருவரும் மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here