மிக மிக அவசரம்.. அதிகாரவர்க்கதிற்கெதிரான ஒரு பெண்ணின் போராட்டம்

0
56

நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது மிக மிக அவசரம் திரைப்படம். சாதாரணமாகவே பெண்களுக்கு சமூகத்தில் பல்வேறு இன்னல்கள் கொடுக்கிறார்கள். அதே பெண் போலீசாக இருந்தால் சந்திக்கும் சிக்கல்களுக்கு எல்லை இருக்காது. பணி செய்யும் இடத்திலும் சரி, வீட்டிலும் சரி பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறாரக்ள்.

அப்படி ஒரு பெண் போலீஸ் படும் கஷ்டங்களை தோலுரித்து காட்டும் படம் தான் மிக மிக அவசரம் என்கின்றனர் படக்குழுவினர். ஒரு பெண் போலீஸ் காலை முதல் மாலை வரை ஒரு பாலத்தின் மீது பாதுகாப்பிற்கு நிற்க வேண்டும்.

பழிவாங்கும் மேலதிகாரி, இயற்கை உபாதைகள் கழிக்க வசதி இருக்காது, உடல் ரீதியான சிக்கல்கள் என பெண் போலீஸ் சந்திக்கும் சிக்கல்கள் பற்றிய படம் தான் மிக மிக அவசரம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here