புகைபிடிக்கும் நடிகை நஸ்ரியா.. சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்

0
36

நடிகை நஸ்ரியா சினிமாவில் தன் கியூட்டான நடிப்பால் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். குறிப்பாக தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

திருமணத்திற்க்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் தற்போது மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். டிரான்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.

அதில் நஸ்ரியா புகைபிடிப்பது போல போட்டோ இடம்பெற்றிருந்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here