பிரபல நடிகரை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்

0
27

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் மற்ற நடிகர்களை மனமுவந்த பாராட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு படம் பார்த்துவிட்டு அது பிடித்துவிட்டால் உடனே அவர்களை வீட்டிற்கே அழைத்து பாராட்டுவார்.

இந்த முறை பிரபல நடிகர் ஹரிஷ் கல்யானை அவர் வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தனுசு ராசி நேயர்களே என்ற படத்தின் டீஸர் வெளிவந்தது. அதற்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குனர் சஞ்சய் பாரதி ஆகியோர் ரஜினி வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here