பிக்பாஸ் கவினின் முன்னாள் காதலியின் ஆபாசபடம் லீக்.. ரசிகர்கள் அதிர்ச்சி

0
103

தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் மனதினை பிடிக்குமாறு பல நிகழ்ச்சிகள் சீரியல்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இந்தியா முழுவதும் முன்னிலை வாய்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி பாலிவுட்டில் தற்போது 13 சீசன்களை தாண்டி சென்று பெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்துள்ளது. கடந்த வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்கள் தான் கவின் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இருவருக்கும் காதல் என்று கிசுகிசுத்தும் வந்தனர். அவர்கள் நடந்து கொண்டது அப்படிதான் இருந்தது என்று கூறிவந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கும் லாஸ்லியா.

செய்தி தொகுப்பாளினியாக இருந்து தற்போது நடிகை அவதாரத்தினை எடுத்துள்ளார் லாஸ்லியா. இந்நிலையில் லாஸ்லியாவின் பெயரில் 20 நொடிகள் கொண்ட ஆபாசப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் அந்த வீடியோ போலியானது என்று கூறி வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here