பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

0
91

அட்லீ-விஜய் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தில் வடிவேலு இருந்தபோதும் பெரிய அளவில் காமெடி எதுவும் இல்லை என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே கூட்டணியில் மீண்டும் தயாராகிவரும் பிகில் படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதாம்.
யோகி பாபு, விவேக் என பல காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். மேலும் தற்போது பிரபல காமெடி நடிகர் மனோபாலாவும் கமிட் ஆகியுள்ளார் என தகவல் வந்துள்ளது.
அவருக்கு சிறிய ரோல் இருக்கும் என்கின்றனர். படக்குழு இதுபற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here