பாலிவுட் நடிகை கையில முத்தமிட்டது தப்பா ?

0
20

பாலிவுட் நடிகை சாரா அலிகானை கையில் முத்தமிட்டதற்காக ரசிகர் மீது தாக்குதல் முயற்சி நடந்தது.

இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார்.

அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

சாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.

முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

கையில கூட கிஸ் கொடுக்றது தப்பா ? ன்னு ரசிகர்கள் நிறையபேர் டுவிட்டரில் கொந்தளித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here