பல்வேறு கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்!

0
44

நடிகை கீர்த்தி சுரேஷ் உடல்தோற்றத்தை ஒல்லியாக்கி பாலிவுட் படங்களுக்காக தயாரானார்.

அதிகளவில் ஒல்லியானதால் குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று பட தரப்பு கூறியதையடுத்து அப்படத்திலிருந்து கீர்த்தி விலகினார்.

பாலிவுட் படம் கைநழுவிச் சென்றாலும் அதிர்ஷ்டம் அவரை கைவிடவில்லை. அதைவிட பெரிய படமாக ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் கீர்த்தி நடித்திருக்கும் தெலுங்கு படம் மிஸ் இந்தியா பெயரில் உருவாகியிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

பல்வேறு கெட்டப்பில் கீர்த்தி வரும் இப்படம், மார்ச் 6ம் தேதி வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here