படுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்

0
137

நேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு புதிய படவாய்ப்புக்காக காத்திருக்கிறார் அபிராமி.

இந்நிலையில் அவர் மிக கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here