நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதற்கு லுக் இல்லாததால் நீக்கப்பட்டாரா?. புகைப்படம் உள்ளே…

0
57

தமிழ் சினிமாவில் எளிமையான பட்ஜெட்டில் கிராமப்புரங்களை மையப்படுத்தி விருதுகளை பெருமளவிற்கு நடிப்பை கொடுத்து எடுக்கப்படும் படம் தான் இயக்குநர் பாலாவின் படம். இயக்குநர் என்றால் அப்படத்தில் வாழ்ந்து அதை வெளிப்படுத்தும் திறன் கொண்டவராக பாலா இருப்பதால் தான் இவர் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் ஆவலோடு இருக்கிறார்கள். அந்த வகையில் உருவான படம் தான் நான் கடவுள். ஆர்யா அகோரியாக நடித்து வெளியான படத்தில் அவருக்கு முன் நடிகர் அஜித்குமார் தான் நடிக்க இருந்ததாம். இதற்காக புகைப்படத்தொகுப்பும் எடுக்கப்பட்டதாம். ஆனால் சில காரணத்தினால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார். இப்படத்தில் அஜித் எடுத்த எந்த புகைப்படங்களும் வெளியாகமல் இருந்தநிலையில் தற்போது நான் கடவுள் படத்தின் அஜித்தின் ப்ர்ஸ்லுக் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here