நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் துவங்கியது.. பூஜை புகைப்படங்கள் இதோ

0
10

RJ பாலாஜி எழுதி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். தர்பார் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை வேல்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இன்று மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜை புகைப்படங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here