நடிகை பிரியங்கா சோப்ரா வாங்கிய புதிய வீடு.. விலையை கேட்டால் உங்களுக்கு மயக்கமே வரும்

0
41

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க சென்றார். அங்கு நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் உலக அளவில் புகழ்பெற்ற பாடகர்.

இந்த ஜோடிக்கு திருமணம் ஆகி ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒரு புதிய வீதி வாங்கியுள்ளார்.

இதன் விலை 20 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இந்திய ரூபாயில் கணக்கிட்டால் இது 144 கோடி ருபாய் மதிப்புள்ளது.
இந்த பிரம்மாண்ட வீட்டில் 7 படுக்கையறை மற்றும் 11 பாத்ரூம், நீச்சல் குளம், பார், உள்ளே விளையாட அரங்கம் என பல விஷயங்கள் உள்ளன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here