நடிகைகள் ரசிகர்கள் ரசிக்கும் ஆடையை அணிய வேண்டும்… பிரியாவாரியரின் சர்ச்சை கருத்து…

0
60

மலையாளத்தில் அடார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ப்ரியா வாரியம். சிறுவயதானலும் அப்படத்தின் மூலம் அவரது ரீயாக்‌ஷென் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

அதன்பின் பல படங்களில் நடித்து வரும் ப்ரியா சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் நீச்சல் ஆடையின் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடிகை என்றால் அந்ததந்த படத்திற்கேற்ப தங்களை மாற்றி கொள்ள வேண்டும். ரசிகர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி இருந்தாலே போதும் என்றும் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது.

ஆபாச எல்லைக்குள் நுழைய மாட்டேன். இப்படியாக நான் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அப்படிதான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here