தளபதி64 வில்லன் இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்

0
112

நடிகர் விஜய்யின் பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர்கிறார்.
மாநகரம் மற்றும் கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷின் இயக்கத்தில் ஒரு மாஸ் த்ரில்லர் படம் உருவாகிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று செய்தி பரவி வருகிறது.
இது உண்மையா என படக்குழுவிடம் கேட்டதற்கு ‘இன்னும் உறுதியாகவில்லை’ என்கிற பதிலே கிடைத்தது.
மேலும் தளபதி64க்கு இயக்குனர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here