தளபதி64 படத்தை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

0
40

தளபதி64 ஷூட்டிங் விறுவிறுப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சந்தனு, விஜே ரம்யா என பல நடிகர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர். டெல்லியில் நடந்து வந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் கர்நாடகாவின் சிவமோகா சிறையில் நடைபெற உள்ளது. சன் டிவி தளபதி64 படத்தின் சாட்டிலைட் உரிமையி கைப்பற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் மிக பிரம்மாண்ட தொகையையும் கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here