தளபதி64 படத்தின் தலைப்பு என்ன? பரபரப்பாக பரவிய தகவல் பற்றி படக்குழு

0
29

தளபதி விஜய் மற்றும் கைதி புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி64 படத்திற்காக கூட்டணி சேரவுள்ளதால் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்திற்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என தொடர்ந்து பல தகவல்கள் உலா வருகிறது. ‘சம்பவம்’ என்பது தான் தளபதி64 படத்தின் தலைப்பு என செய்திகள் கடந்த சில நாட்களாக பரவியது.

இதுபற்றி படக்குழுவிற்கு நெருக்கமானவர்களிடம் கேட்டதற்கு இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இயக்குனரே இன்னும் தலைப்பை உறுதி செய்யவில்லையென கூறியுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here