நடிகர் அஜித் அடுத்து வலிமை படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார். எச்.வினோத் இயக்கஉள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் 10 தேதிக்கு பிறகு துவங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் இன்று அஜித் மனைவி ஷாலினிக்கு பிறந்தநாள் என்பதால் அதற்காக ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார் தல.
அங்கு எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அஜித் வலிமை படத்திற்காக வித்யாசமாக மீசை வைத்திருப்பது பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.( Ajith News )