தலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்

0
48

ரஜினி மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு தலைவர்168 என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் விரைவில் துவங்கும் நிலையில் படம் பற்றிய சுவாரஸ்ய அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பற்றி சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சிவாவின் முந்தைய படமான விஸ்வாசத்திற்கு இசையமைத்த டி.இமான் தான் தலைவர்168 படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here