தலைகீழாக உடல் தெரியும்படி ஊஞ்சல் தேவையா.. நடிகை அமலாபாலால் ரசிகர்கள் சீண்டல்..

0
118

தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி சிந்துசமவெளி படத்தின் மூலம் சர்ச்சையான நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். இதைதொடர்ந்து மைனா படத்தின் மூலம் வளர்ந்து வரும் நடிகை என்ற பெயர் பெற்று தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார்.

சமீபத்தில் இவர் நடத்த ஆடை படம் பெரும் எதிர்ப்பையும் விமர்சனத்திற்கும் ஆளானது. அதன்பின் படம் ரிலீசாகி அனைவரையும் கவர்ந்தது. இதற்கு பெரும் வாழ்த்தையும் பாராட்டையும் அமலா பாலின் போல்ட்டான நடிப்புக்கு கிடைத்தது.

இந்நிலையில் இந்தோனேஷியாவிற்கு சென்ற அமலா பால் அங்குள்ள புளு லகூன் நுசா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு பிகினி ஆடையில் உடல் பாதி தெரியுமளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here