தர்ஷன் பதிலுக்காக நான் எதிர்பார்க்கவில்லை.. உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் ஷெரின்..

0
39
தமிழ் சினிமாவில் தனுஷின் துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
அதன்பின் சினிமாத்துறையில் இருந்து படவாய்ப்பில்லாமல் விலகி வெளிநாட்டில் அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அதன்பின் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்தார். அதன்பின் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சந்தோஷத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தர்ஷனுடனான சர்ச்சை பற்றி அனைத்து பேட்டியிலும் கேட்டு வருகிறார்கள். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருடன் பேசவில்லை. கொண்டாட்டத்தின் போதுதான் பேச ஆரம்பித்தோம் ஆனால் அவ்வளவாக பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் சனம் ஷெட்டியை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, அவரிடன் எனக்கான எந்த பகையும் இல்லை. அவர் இது பற்றி என்னிடம் எப்ப வேணாலும் பேசலாம் என்று கூறியுள்ளார்.
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here