தன் திருமண செய்திபற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியது இதுதானாம்..

0
115

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா நடிகையாக இருந்த மேனகாவின் மகளான கீர்த்தி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்நிலையில் இவருடன் காதல், அவருடன் திருமணமா? போன்ற வத்ந்திகள் கீர்த்தி சுரேஷின் பெயரில் வந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கு சென்றாலும் எப்போது திருமணம் என்று தான் கேட்கிறார்கள் என்று சமீபத்தில் கூறி புலம்பி வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தன் தந்தை சுரேஷ்குமார் அறிவித்ததாக சில செய்திகள் பரவி வைரலாகியது. இது கேள்விப்பட்ட கீர்த்தி இதுபோல வதந்திகளை யார் பரப்புவது, இது பொய் உண்மையில் இது கிடையாது என்று கூறியுள்ளார். நாடு இருக்கும் பிரச்சனையில் இதெல்லாம் தேவையா என்று கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here