தனுஷ் படத்தில் நடிக்கிறேனா? முன்னணி பாலிவுட் ஹீரோ பதில்

0
92

நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என செய்தி சமீபத்தில் பரவியது. ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் முன்னணி பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் அது உண்மையில்லை, அப்படி ஒரு படவாய்ப்பு எனக்கு வரவேயில்லை என ஹிரித்திக் ரோஷன் பதில் அளித்துள்ளார்.

அவர் மறுப்பு தெரிவித்துள்ளதால் இந்த பாலிவுட் பட செய்தி பொய் என்பது உறுதியாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here