தனுஷை கலாய்த்து வைரலாகும் பிக்பாஸ் ஆரவ்வின் மார்க்கெட்ராஜா MBBS டீசர்

0
33

தமிழில் சூப்பர்ஹிட் ஆன விஜய் டிவி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகர் ஆரவ். அந்த சீசனின் டைட்டிலையும் அவர் தான் வென்றார்.
இந்நிலையில் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் நடிகர் தனுஷை கலாய்த்து வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
உன் பேரு என்ன என ஒருவரை பார்த்து ராதிகா கேட்கிறார், அவர் தனுஷ் என்றதும், நீ சீக்கிரமா பெரிய இடத்துக்கு மாப்பிள்ளையா வருவ என கூறுகிறார். நடிகர் தனுஷை நேரடியாகவே தாக்கியுள்ள இந்த வசனத்தை பார்த்து ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here