ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்! முதல் முறையாக வெளியான புகைப்படம்

0
26

நடிகையாக இருந்து தமிழ்நாட்டின் முதல்வராக ஆகும் அளவுக்கு வளர்ந்தவர் ஜெ.ஜெயலலிதா. சில வருடங்களுக்கு முன்பு மறைந்த அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக எடுக்கவுள்ளனர்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் உருவாகி வரும் நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

அதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இதன் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதில் ரம்யா கிருஷ்ணனின் முகம் காட்டப்படவில்லை.

தற்போது அவரது புகைப்படம் முதல்முறையாக வெளிவந்துள்ளது. இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here